இன்று (05.10.2006) குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த சம்பவத்தின் பத்தொன்பதாம் நினைவுநாள்.
தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையால் கைது செய்ப்பட்ட இவர்கள் சிறிலங்கா அரசதரப்பிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.
பாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்
பாடியவர்: ரி.எல். மகாராஜன்
இசை: தேவேந்திரன்.
பாடல்: புதுவை இரத்தினதுரை.
____________________
பாடலுக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி அனானி.
ReplyDeleteமிக உணர்வான பாடல்.
ReplyDeleteஇதே வரிகளுடன் தொடங்கும் இன்னொரு பாடல்
http://thayagageetham.blogspot.com/2005/01/blog-post.html
வன்னியன்!
ReplyDeleteநெஞசம் மறக்குமா? நம் நெஞ்சம் மறக்குமா?
இதற்கு முன்னும் நேற்றிரவு, ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே. வரவில்லையா?
சந்திரவதனா,
ReplyDeleteபாடல் இணைப்புக்கு நன்றி.
மலைநாடான்,
சில காரணங்களால் அப்பின்னூட்டத்தை இப்பதிவில் வெளியிட முடியாது.
வருகைக்கு நன்றி.