தலைப்பிலுள்ள வரிகளைக் கொண்டு தொடங்குமொரு பாடல் காசியானந்தன் எழுத தேனிசை செல்லப்பாவால் இசையமைத்துப் பாடப்பட்டது. 2000 ஆம் ஆண்டளவில் இப்பாடல் வெளிவந்திருந்தது.
அப்பாடல் இப்போது ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் ஒலிவடிவாகப் பதியப்படுகிறது. கேட்டுப்பாருங்கள்.
தொடர்புடைய சுட்டி:
வரவனையானின் இடுகை.
No comments:
Post a Comment