Friday, May 12, 2006
குனியாது கடல்வேங்கை.
இம்முறை கடற்புலிகள் பற்றிய பாடலொன்று. பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், மேஜர் சிட்டு. இசை: முரளி பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.
இது கொழும்புத் துறைமுகத்தில் 1996 ஆம் ஆண்டு கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.
|
Comments on "குனியாது கடல்வேங்கை."
//இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே
//
வருகைக்கு நன்றி பெயரில்லாதவரே,