Monday, May 15, 2006
சின்ன சின்னக் கூடு கட்டி
யாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது. அந்த நேரத்தில் இப்பாடலைக் கேட்கும்போது ஏற்பட்ட உணர்வைச் சொல்ல முடியாது. வெளிவந்த மக்களின் வேதனையையும், ஊர் திரும்பும் வேட்கையையும் சொல்லும் பாடலிது. போருக்கான அறைகூவலாகவும் உள்ளது.
குரலுக்குச் சொந்தக்காரர்கள்: மேஜர் சிட்டு, சுகுமார்.
|
Comments on "சின்ன சின்னக் கூடு கட்டி"
நன்றி
எழுதிக்கொள்வது: thaamarai
இங்க கொத்திக் குதறுராங்க! என்ன ? முண்டமே !உனக்கு பாட்டாடா, கேட்குது!
எல்லோரயும் வெளிய அனுப்பி போட்டியோ!
தாமரை
15.54 15.5.2006
சந்திரவதனா, வருகைக்கு நன்றி.
தாமரை,
வாங்கோ, வாங்கோ.
"இங்க" எண்டு சொல்லுறதுக்குள்ளால ஏதோ அங்க வெட்டிக்குதறுற இடத்திலயிருக்கிற மாதிரி ஒரு வண்டில் விடுறியள் பாருங்கோ.
உந்த வெட்டுற கொத்திற விசயத்தில நாங்கள் எந்தப் பக்கமெண்டது உங்களுக்கும் தெரியும். உதுக்கு என்ன செய்ய வேணுமெண்டு எங்களுக்கும் தெரியும். நீங்கள் வழமை போல உங்கட வேலையப் பாத்துக்கொண்டிருங்கோ.
நான் ஆரை அடைச்சு வைச்சிருந்தனான் வெளிய அனுப்பிறதுக்கு?
என்னைத் திட்டுறதுக்கெண்டாலும் வெட்டுப்படுற சனத்தில அபிமானமுள்ள ஆள் மாதிரி ஒரு வசனம் எழுதியிருக்கிறியள் பாருங்கோ. அங்கதான் இந்தப் பதிவின்ர வெற்றி இருக்கு.
Great job.
Thanks.