சங்கு முழங்கடா தமிழா
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தமிழர்படையின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்த பாடலிது. அவ்வெற்றிநாளின் பதின்மூன்றாண்டுகள் நிறைவில் இப்பாடலை இங்குப் பதிவாக்குகிறேன். பூநகரி வெற்றி பற்றி எழுதப்பட்ட பதிவு: தவளைப் பாய்ச்சல். பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: பூநகரி நாயகர் பாடியவர்கள்: சாந்தன், மற்றவர் யாரென்று தெரியவில்லை. ******************************* |
Comments on "சங்கு முழங்கடா தமிழா"