பூபதித்தாய் அவள் போதித்தாள்
இன்று அன்னை பூபதி அவர்கள் நினைவுநாள். இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை முறையில் ஒருமாதகாலம் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர்தான் அன்னை பூபதி. அவரது நினைவுநாளான இன்று அவரது நினைவுபப்பாடல் இவ்வலைப்பதிவில் இடம்பெறுகிறது.
Labels: பூபதி |
Comments on "பூபதித்தாய் அவள் போதித்தாள்"
வன்னி,
மிகவும் அருமையான பாடல். இதுவரை கேட்டிருக்கவில்லை. பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி.
சங்கீதபூசனம் பொன்.சுந்தரலிங்கமா இப் பாடலைப் பாடியவர்?
வெற்றி,
வருகைக்கு நன்றி.
பொன்.சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நூறு வீதமும் உறுதியில்லை. எதற்கும் மலைநாடானோ யோகனோ வந்து சொல்லட்டும்.