மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-3
நித்திய வாழ்வில்.... அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து வெளிவந்த இன்னொரு பாடலை இங்குப் பதிகிறேன். இது வன்னியிலிருந்து வெளிவந்த பாடல். பாடலை எழுதியவர் புதுவை இரத்தினதுரை. பாடியவர் சாந்தன். _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் Labels: சாந்தன், நினைவுப்பாடல், புதுவை இரத்தினதுரை, மாவீரர் |
Comments on "மதியுரைஞர் பாலசிங்கம் நினைவுப்பாடல்-3"
வன்னி,
பாடல்களுக்கு மிக்க நன்றி.
வெற்றி,
வருகைக்கு நன்றி.
வன்னியன்!
நேற்று நேரஞ்சளில் இப்பாடல் கேட்டேன். உருக்கமாக இருந்தது. பதிவு செய்தமைக்கு நன்றி.
வர்ண. ராமேஸ்வரனின் 3வது பாடல் கிடைத்ததா?
எழுதிக்கொள்வது: thilakan
நீண்ட நாட்களின் பின் சாந்தன் அவர்களின் பாடலை கேட்டேன்.
சோகம் பிளிகிறது ::
தரவேற்றியதற்கு நன்றி
8.43 22.12.2006
நீண்ட நாட்களின் பின் சாந்தன் அவர்களின் பாடலை கேட்டேன்.
சோகம் பிளிகிறது ::
தரவேற்றியதற்கு நன்றி
மலைநாடான்,
வருகைக்கு நன்றி.
வர்ண. இராமேஸ்வரன் பெண்ணொருவருடன் இணைந்து பாடிய இன்னொரு பாடல் கேட்டேன்.
விரைவில் அதையும் பதிவாக்குகிறேன்.