மாங்கிளியும் மரங்கொத்தியும்
இது புலத்தில் வாழும் தமிழர் பலரின் ஏக்கத்தைச் சொல்லும் பாடல். வெளிவந்த நேரம் மட்டுமன்றி எப்போதுமே இப்பாடலுக்கென்று தனியே மரியாதையுண்டு. தேனிசை செல்லப்பாவின் குரலில் (காசி ஆனந்தன் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இவர்தான் குரல் கொடுத்துள்ளார்) அருமையாக வந்துள்ளது பாடல். மிக இலகுவான மெட்டு. ____________________________________ ஒரு செயலி செயற்படாவிட்டால் மற்றதை முயலவும். |
Comments on "மாங்கிளியும் மரங்கொத்தியும்"
நல்ல உருக்கமான பாடல்.
புலம்பெயர்ந்தவர்களின் ஏக்கத்தை அழகாகச் சொல்லும் பாடல்.
தேனிசை செல்லப்பாவின் குரலில்தான் காசி ஆனந்தன் அவர்களின் பாடல்களுக்குத் தனிமரியாதை.
"இந்த ஆடுகள் ஒருநாள் பட்டிதிரும்பும்" என்ற பாடலும் இதேபோல் புலம்பெயர்ந்தவர்களின் உணர்வுகளைச் சொல்லும் பாடல்.
அந்த பாட்டு இருந்தால் அதையும் தாருங்கள்.