புலியொரு காலமும் பணியாது
இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது. ஏற்கனவே பதிவிடப்பட்ட பாடல். சிலதினங்களின்முன் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் நினைவாக அவர் எழுதிய இப்பாடல் மீள்பதிவாக்கப்படுகிறது. வரிகள்: பொன். கணேசமூர்த்தி. பாடியவர்: மேஜர் சிட்டு |
Comments on "புலியொரு காலமும் பணியாது"
எழுதிக்கொள்வது: veeramani
வன்னியன் அவர்களுக்கு வணக்கம்....உங்கள் பதிவுகள் மிகமிக அருமை...பாடல் நரம்புகளை முறுக்கேற்றியது.............
19.32 12.8.2006
எழுதிக்கொள்வது: manikrishna
எழுதிக்கொள்வது: veeramani
வன்னியன் அவர்களுக்கு வணக்கம்....உங்கள் பதிவுகள் மிகமிக அருமை...பாடல் நரம்புகளை முறுக்கேற்றியது.............
19.32 12.8.2006
19.35 12.8.2006
மணி, வீரமணி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.