வேர்கள் வெளியினில் தெரிவதில்லை
இதுவும் வர்ண.இராமேஸ்வரனின் குறிப்பிடத்தக்க பாடல். ஏற்கனவே மறைமுகக் கரும்புலிகள் பற்றி சிறு விளக்கக் குறிப்பொன்றும் காலநதியோடுகின்ற என்ற பாடலும் பதிந்திருந்தேன். மறைமுகக் கரும்புலிகள் பற்றிய இன்னுமொரு பாடல். கரும்புலிகள் நாளான இன்று பொருத்தம் கருதி இப்பாடலை இடுகிறேன். பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை. பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன். |