வன்னியன் சிறுவயதில் என்னை மிகவும் பாதித்த பாடல்களில் இதுவும் ஒன்று. முக்கியமாய்... /நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள் நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன் நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன் சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ் தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்/ இந்தவரிகள். ... இதை வர்ணராமஸ்வரன் தான் பாடியவர் என்பதை இப்போதுதான் நான் அறிகின்றேன். அவரது சில பாடல்களை நேரடியாக இங்கே கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது எனக்கு. .... பாடலுக்கும் பாடல்வரிகளுக்கும் நன்றி.
நல்தொரு பாடல். இதற்கான சுட்டியுடன் நீங்கள் என் பதிவில் இட்ட பின்னூட்டத்தை புளொக்கர் அழித்துவிட்டது. இனைப்புக்கொடுத்து வரும் பின்னூட்டங்களைத் தற்போது அழிக்கிறதபோல் தெரிகிறத. ஏனென்று தெரியவில்லை. மன்னிக்கவும்.
Comments on "தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா"
வன்னியன் சிறுவயதில் என்னை மிகவும் பாதித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
முக்கியமாய்...
/நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்
நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்
நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்
சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்
தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்/
இந்தவரிகள்.
...
இதை வர்ணராமஸ்வரன் தான் பாடியவர் என்பதை இப்போதுதான் நான் அறிகின்றேன். அவரது சில பாடல்களை நேரடியாக இங்கே கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது எனக்கு.
....
பாடலுக்கும் பாடல்வரிகளுக்கும் நன்றி.
வன்னியன்,
பாடலுக்கு நன்றிகள்.
அன்புடன்
வெற்றி
வன்னியன்!
நல்தொரு பாடல். இதற்கான சுட்டியுடன் நீங்கள் என் பதிவில் இட்ட பின்னூட்டத்தை புளொக்கர் அழித்துவிட்டது. இனைப்புக்கொடுத்து வரும் பின்னூட்டங்களைத் தற்போது அழிக்கிறதபோல் தெரிகிறத. ஏனென்று தெரியவில்லை.
மன்னிக்கவும்.
வன்னியன்,
பாடலுக்கு நன்றி
வருகை தந்து கருத்துத் தெரிவித்த
டி.சே, மலைநாடான், வெற்றி, சந்திரவதனா
ஆகியோருக்கு நன்றி.