அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து வெளிவந்த இன்னொரு பாடலை இங்குப் பதிகிறேன். இது வன்னியிலிருந்து வெளிவந்த பாடல்.
பாடலை எழுதியவர் புதுவை இரத்தினதுரை. பாடியவர் சாந்தன்.
அண்மையில் மறைந்த 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்து வெளிவந்த இன்னொரு பாடலை இங்குப் பதிகிறேன். இசையமைத்துப் பாடியவர் வர்ண.இராமேஸ்வரன்.
இன்று (05.10.2006) குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த சம்பவத்தின் பத்தொன்பதாம் நினைவுநாள்.
தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையால் கைது செய்ப்பட்ட இவர்கள் சிறிலங்கா அரசதரப்பிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.
பாடியவர்: ரி.எல். மகாராஜன் பாடல்: புதுவை இரத்தினதுரை இசை: தேவேந்திரன் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்